தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை

தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை


" alt="" aria-hidden="true" />
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளையொட்டி அவரின் திருஉருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


அண்ணல் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவரை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் இனிப்புகள் வழங்கப்பட்டது.